அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் மனு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை
அமலாக்கத்துறை காவலில் இருந்து தன்னை உடனடியாக விடுவிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
27 March 2024 3:24 AM GMTஅமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு
அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
23 March 2024 12:51 PM GMTகெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 March 2024 12:09 PM GMT2ஜி முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
2ஜி முறைகேடு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
22 March 2024 5:46 AM GMT2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு
டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
22 March 2024 1:26 AM GMTஇரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று உத்தரவு பிறப்பிப்பு
டெல்லி ஐகோர்ட்டு இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
16 March 2024 2:34 AM GMTஅவதூறு வழக்குக்கு எதிரான கெஜ்ரிவால் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
26 Feb 2024 4:59 AM GMTதிருமணம் ஆகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் 28 வார கால கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆன இளம்பெண்ணின் 28 வார கால கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
5 Feb 2024 7:38 AM GMTநாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி
நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
3 Jan 2024 8:26 AM GMTபிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல - டெல்லி ஐகோர்ட்டு
பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
21 Dec 2023 11:56 AM GMTநாற்காலியில் யார் அமர்வது? டெல்லி ஐகோர்ட்டு கேன்டீனில் பெண் வழக்கறிஞர்கள் இடையே அடிதடி, தகராறு
அவரை அமைதிப்படுத்த முயன்ற ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை இந்த பெண் வழக்கறிஞர் கன்னத்தில் அறைந்து விட்டார்.
13 Dec 2023 12:10 PM GMTமனைவியிடம் இருந்து விவாகரத்து: உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
உமர் அப்துல்லா, தனது மேல்முறையீட்டில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்
12 Dec 2023 8:47 PM GMT